எம்மை பற்றி

No need to stop selecting your desired products, when you can select your seller as well.

Know the right professionals who can get your job done.

The Mission of Jalamma.info is to provide Instant, free, reliable and precise information to our users and bridge the gap between buyers and potential sellers. Jalamma's search service brings a list of relevant products and services providers with varying quality to suit buyers budget, while helping businesses listed in Jalamma's database to Advertise their Products or services. Jalamma helps its users to avoid their time being wasted in finding the right vendor, to reduce Service cost and to minimize the hassle of dealing with service providers. For service partners, Jalamma reduces the time & money invested in finding customers and minimizes the hassle of closing a sale.

Jalamma connects millions of businesses with its buyers each month across the European Countries. It makes Thousands of business transactions possible from a wide range of businesses.


வாங்கும் பொருள் மட்டுமின்றி, அதை யாரிடம் வாங்கலாம் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் தொழில் வல்லுநர்களை அறிந்துகொள்ளுங்கள்

பொருட்களைப்பற்றிய சகல தகவல்களையும் துரிதமாகவும் இலவசமாகவும் மக்களுக்கு அளித்து, வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியை அகற்றுவதற்கே யாழ் அம்மா வர்த்தக தகவல் மையம் முனைகிறது. யாழ் அம்மா வர்த்தக தகவல் மையம், மக்களுக்கு தேவையான பொருட்கள் அல்லது சேவைகளை பல விலையில் பட்டியலிட்டு அவரவருக்கு தேவையானவற்றை எளிதாக காட்டுகிறது. மேலும் வியாபாரிகளுக்கு அவர்தம் பொருட்கள் அல்லது சேவையை தேவைப்படும் மக்களுக்கு விளம்பரம் செய்கிறது. தரமான பொருட்கள் அல்லது சேவைகளை துரிதமாகவும், தகுந்த விலையிலும் நம்பகமான விற்பனையாளரிடம் பெற்றுக்கொள்ள யாழ்அம்மா வர்த்தக தகவல் மையம் உதவுகிறது. எமது வியாபாரிகளுக்கு, அவர்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் செலவை குறைத்து, வாடிக்கையாளர்களை தேடும் நேரத்தையும் சேமிக்கிறது. யாழ்அம்மா வர்த்தக தகவல் மையம், ஐரோப்பிய நாடுகளில் மாதம் ஒன்றிற்கு பல லட்சம் வியாபாரிகளை அவர்தம் வாடிக்கையாளர்களுடன் இணைக்கிறது.

பட்டியலிடப்படும் விற்பனையாளர்களின் தகவல்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு திருத்தம் அல்லது நீக்கம் செய்யலாம். இணையதள மேம்பாட்டிற்காக தங்கள் அன்பளிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.



யாழ் அம்மா வர்த்தக தகவல்


Register

யாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்

Select product

விரும்பிய கடையை தேர்ந்தெடுங்கள்

Get Coupon

விலைக்கழிவு கூப்பனை பெற்றிடுங்கள்

Save money

தள்ளுபடியில் பணத்தை சேமியுங்கள்