Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் - Zürich, Switzerland

Education Category

Services Offered :

Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் offers கணனி வகுப்புகள், ஆங்கில வகுப்புகள், தமிழ் வகுப்புகள், தொழில்முறை வகுப்புகள், Online Computer Education, Tamil Class, Spoken English - Education in Zürich, Switzerland.

About Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் - Zürich :

நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே துல்லியமாக கல்வியை தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும்.

கடந்த 15 வருட காலமாக வடிவமைப்பு Design & Print மற்றும் மென்பொருள் தயாரிப்பதில் அனுபவம் பெற்ற நாம் கடந்த 2 வருட காலமாக இணைய வழி கல்வியை சிறப்பாக வழங்கி வருகின்றோம்.

சிறியவர், பெரியவர் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்க முடியும்.

உங்கள் பிள்ளைகள் எம்மிடம் கல்வி கற்பதால் வீண் அலைச்சலை தவிர்த்து நேரத்தை சேமியுங்கள்.

ஆசிரியர் இணைய வழி ஊடாக உங்கள் வீடு தேடி வருகிறார்.

The Pioneer of Excellence in Online Education from past 2 years, Students can learn through our education system at your convinient timings from home itself from younger to elder category. Teaching to students are conducted by experienced masters & teachers with clear explanation. Save your timings without going out to learn your education.Also we make web design, print and your advertisement to be creative and special.

 


Contact Details

Badenerstrasse 281
  8003  - Zürich
  Switzerland

0445862411
0767176213




Customer Reviews (0)  


Be The First to Review

விற்பனை பொருட்கள்View All

யாழ் அம்மா வர்த்தக தகவல்


Register

யாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்

Select product

விரும்பிய கடையை தேர்ந்தெடுங்கள்

Get Coupon

விலைக்கழிவு கூப்பனை பெற்றிடுங்கள்

Save money

தள்ளுபடியில் பணத்தை சேமியுங்கள்