நீங்களும் தமிழில் நிபுணராகலாம்.
நாங்கள் கடந்த 14 வருடங்களாக இணைய வாயிலாக கல்வியில் மாபெரும் புதிய முயற்சியுடன் கல்வி சேவையை செய்துவருகிறோம்.
எங்கள் jalamma நிறுவனம் உங்களுக்கு தமிழில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் சான்றிதழ் அளித்து தொழில்களில் சிறந்தவராக மாற்றவள்ளது.
இப்பயிற்சியின் கீழ் வழக்கமான தமிழ் பாடங்கள் மற்றும் சொற்றொடர்களையும் பயிற்றுவிக்கிறோம்.
மாணவர்களின் வீண் அலைச்சலைத் தவிர்த்து வீட்டில் இருந்தவாரே கணினி ஊடாக ஆசிரியருடன் இணைந்து சிறந்த கல்வியை பெறுவதற்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்கின்றோம்.
100% வேலை வாய்ப்பு வழங்ககூடிய பயிற்சி அளிக்கப்படும்.
View All
Deal
posted on 06-05-2017 Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் Get CouponDeal
posted on 06-05-2017 Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் Get CouponDeal
posted on 05-05-2017 Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் Get CouponView All
கணனி வகுப்புகள், ஆங்கில வகுப்புகள், தமிழ் வகுப்புகள், தொழில்முறை வகுப்புகள், Online Computer Education, Tamil Class, Spoken English
நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே துல்லியமாக கல்வியை தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும்.
கடந்த 15 வருட காலமாக வடிவமைப்பு Design & Print மற்றும் மென்பொருள் தயாரிப்பதில் அனுபவம் பெற்ற நாம் கடந்த 2 வருட காலமாக இணைய வழி கல்வியை சிறப்பாக வழங்கி வருகின்றோம்.
சிறியவர், பெரியவர் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்க முடியும்.
உங்கள் பிள்ளைகள் எம்மிடம் கல்வி கற்பதால் வீண் அலைச்சலை தவிர்த்து நேரத்தை சேமியுங்கள்.
ஆசிரியர் இணைய வழி ஊடாக உங்கள் வீடு தேடி வருகிறார்.
The Pioneer of Excellence in Online Education from past 2 years, Students can learn through our education system at your convinient timings from home itself from younger to elder category. Teaching to students are conducted by experienced masters & teachers with clear explanation. Save your timings without going out to learn your education.Also we make web design, print and your advertisement to be creative and special.
Oberentfelden Aargau, Switzerland
யாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்
விரும்பிய கடையை தேர்ந்தெடுங்கள்
விலைக்கழிவு கூப்பனை பெற்றிடுங்கள்
தள்ளுபடியில் பணத்தை சேமியுங்கள்