Electronics  -  DG Spot - Computer Repair மற்றும் Software சேவைகள்

Computer software Deal


LOADING IMAGES
Fr.150.00
Fr.200.00 25.00% OFF

Seller  -  DG Spot - Computer Repair மற்றும் Software சேவைகள்

Product Description :

Computer-க்கு தேவையான Operating system எனப்படும், windows os, windows 10 professional போன்ற  Software – களும், Application Software   என்று சொல்லப்படும் MS-Office 2016 Professional, MS-Office 2013, Ms-Office 365 போன்ற Software-களை தரமான வகையில் Install செய்து தரப்படும். 


DG Spot - Computer Repair மற்றும் Software சேவைகள்

Get Coupon
Jalamma Group இல் அங்கத்தவராக இணைந்து, சிறப்புக்கழிவுக்கூப்பனை (Discount Coupon) பெற்றுக்கொள்ளவும். பெற்றுக்கொண்ட கூப்பனை கடையில் கொடுத்து சிறப்பு விலைக்கழிவை பெற்றுக்கொள்ளவும்.

குறிப்பு: ஒரு கூப்பன் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்த முடியும்.

யாழ் அம்மாவில் அங்கத்தவராக இணைய எம்மை நாடவும். அல்லது இணையத்தின் ஊடாகவும் உங்களை பதிவு செய்யலாம்.

Gift voucher

  • Products
  • Company
  • Contact

View All

Services Offered :

Computer, Laptop, Tablets, MacBook, ஆகியவற்றின் தொழிற்நுட்ப குறைபாடுகளை துரிதமாக கண்டறிந்து, அதற்கான சேவையை உடனுக்குடன் வழங்கப்படும்.

About Company :

computer, laptop ஆகியவற்றின் அனைத்து புதிய Operating System Software மற்றும் Software update-களும் மிக தரமான வகையில் செய்து தரப்படும்.


Techincal issues  மற்றும் software issues காரணத்தை இலவசமாக கண்டறிந்து தரப்படும்.

மேலும் அதற்கான  சேவைகளை  உடனுக்குடன் செய்து தரப்படும் அதற்கான கட்டணங்களை மட்டுமே வசூலிக்கப்படும்.

 

 





Contact Details

Neue Fossertstrasse 3
  8952 - Schlieren
  Switzerland

0435416158
0764334567

To Order or to Contact us !

7672


Other Company

யாழ் அம்மா வர்த்தக தகவல்


Register

யாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்

Select product

விரும்பிய கடையை தேர்ந்தெடுங்கள்

Get Coupon

விலைக்கழிவு கூப்பனை பெற்றிடுங்கள்

Save money

தள்ளுபடியில் பணத்தை சேமியுங்கள்