Yoga / Ayurveda  -  Meerhaa Ayurveda - மீரா ஆயுர்வேத சிகிச்சை

Ganzkörpermassage 60 Min முழு உடலுக்குமான ஆயுர்வேத சிகிச்கை Deal


LOADING IMAGES
Fr.78.00
Fr.120.00 35.00% OFF

Seller  -  Meerhaa Ayurveda - மீரா ஆயுர்வேத சிகிச்சை

Product Description :

Ganzkörpermassage (Abhyanga)

• entspannt und beseitigt Müdigkeit

• nährt die Gewebe

• lindert Schlafstörungen

• verjüngend, beugt dem Altersprozess vor

• verbessert den Blutkreislauf, Lymphfluss und Nervensystem

 

உடலில் ஏற்படும் தளர்வு மற்றும் சோர்வு நீங்குகிறது

 

திசுக்கள் ஊட்டம் பெறுகிறதுடன், தூக்கமின்மை விடுவிக்கப்படுகிறது 

 

புத்துணர்ச்சி ஆக்குகின்ற தசைநார்கள் வலிமை பெறுகிறது

 

இரத்த ஓட்டம், நிணநீர் சுழற்சி மற்றும் நரம்பு மண்டலம் அதிகரிக்கிறது 

 

swiss நாட்டில் ஆயுர்வேத சிகிச்சையை மிகச்சிறப்பாக எம்மிடம் பெறுக்கொள்ளலாம்.

 

உங்களுக்கு வரும் வருத்தங்களை மிகத் துல்லியமாகக் கண்டு கொண்டு இயற்கை முறையிலான சிகிச்சையை நாம் உங்களுக்கு வழங்குகிறோம்.

 

நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கும் தீராத வியாதிகளை குணப்படுத்த மிகச்சிறந்த வைத்தியர்கள் எம்மிடம் உள்ளனர்.

                                                                                           

இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த வைத்தியர்களிடம் இங்கு இருந்தவாரே ஆலோசனை பெறலாம். 

 

(Krankenkasse Anerkannt) எம்மிடம் சிகிச்சை  பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் செலுத்தும்.  

 

ஆயுர்வேதம்,மருத்துவம் தொடர்பான அனைத்து தொடர்புகளுக்கும்                                                               

 

Doctor Sashimeera

Panchakarama Treatment Ayurvedic Beauty SPA

Gesundheits PRAXIS, Doctor of Medicine

Dipl Med. Therapeutin,CH

  


Meerhaa Ayurveda - மீரா ஆயுர்வேத சிகிச்சை

Get Coupon
Jalamma Group இல் அங்கத்தவராக இணைந்து, சிறப்புக்கழிவுக்கூப்பனை (Discount Coupon) பெற்றுக்கொள்ளவும். பெற்றுக்கொண்ட கூப்பனை கடையில் கொடுத்து சிறப்பு விலைக்கழிவை பெற்றுக்கொள்ளவும்.

குறிப்பு: ஒரு கூப்பன் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்த முடியும்.

யாழ் அம்மாவில் அங்கத்தவராக இணைய எம்மை நாடவும். அல்லது இணையத்தின் ஊடாகவும் உங்களை பதிவு செய்யலாம்.

Gift voucher

  • Products
  • Company
  • Contact

View All

Services Offered :

Whole Body massage, Back massage, Foot massage, Herbal stamps, Shirodhara, Shiro Vasthi, Njavara Kizhi, Udwarthanam.

About Company :

Meerhaa Ayurveda - மீரா ஆயுர்வேத சிகிச்சை
இன்றைய நவீன மயமான வாழ்கையில் நாம் எதை நாடிச் செல்கின்றோம் ஒரு நோயை குணமாக்க இன்றொரு நோயை வரவழைக்கின்றோம். செயற்கையான பொருட்களைக் கொண்டு நோயைக் குணப்படுத்துவது நிரந்தரமாகுமா? நம் முனோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இயற்கை முறை மூலிகைகளை கொண்டு நோயில் இருந்து விடுபடுவோம்.

மனது மற்றும் உடல் நலனுக்காகவும் உடல் ஒருங்கிணைவு, உறுப்புகள், மனம், மூச்சு, நரம்புகள், இரத்த சுத்திகரிப்பு போன்றவற்றிற்காக ஐந்து மடிப்பு சிகிச்சை தரப்படுகிறது.

Come to us and escape the stress of everyday life. Our success is our excellent customer service and cordiality, effective Ayurveda treatments and many years of experience.

Ayurveda is one of the oldest medical systems in the world and originates from the most important culture of antiquity: the Vedic culture of India. The word, "Ayurveda" is composed of ayus (life) and veda (the knowledge).

ஆயுர்வேத சிகிச்சை வகைகள்
1.Pizhichil
2.Njavarakizhi
3.Sirodhara
4.Vasthi
5.Sirovasthi
6.Udvarthanam
7.Abhyangam
8.Nasyam
9.Kizhi
10.Snehapanam
11.Yoniprakshalanam





Contact Details

Kanzleistrasse 115
  8004 - Zürich
   Switzerland

0764263444 / 076380 46 74

To Order or to Contact us !

3057


Other Company

யாழ் அம்மா வர்த்தக தகவல்


Register

யாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்

Select product

விரும்பிய கடையை தேர்ந்தெடுங்கள்

Get Coupon

விலைக்கழிவு கூப்பனை பெற்றிடுங்கள்

Save money

தள்ளுபடியில் பணத்தை சேமியுங்கள்