எமது சேவைகள்

JalAmma Group இலகுவான பாதையில்... சிறந்த சேவை...

2000ம் ஆண்டில் இருந்து Education, Design, Print, Online Promotion மற்றும் Web Design வேலை செய்து வருகிறோம்

உங்களுக்கு தேவையான அனைத்துடிசைன்களிலும் பத்திரிகை, சுவரொட்டிகள், அழைப்பிதழ், புத்தகம் ஆகியவை சிறந்த முறையில் அச்சிட்டுதரப்படும்

எமது சேவை தனிநபர் முதல் கொண்டு, நிறுவனங்கள் வரை விரிவாக்கியுள்ளோம். நீங்கள் ஓர் அச்சக (Print) அல்லது வடிவமைப்பு (Design) வேலை செய்பவராக இருந்தால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, குறுகிய நேரத்தில் உங்கள் design, Print வேலைகளை செய்துதரக் காத்திருக்கின்றோம்.

உங்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகலையும் (Design, Print, Web Design) இலவசமாக வழங்கக் காத்திருக்கிறோம்.

Jalamma குழமம் அச்சக (Print) & வடிவமைப்பு (Design), மென்பொருள் உற்பத்தி, வடிவமைத்தல், மென்பொருள் மேலாண்மை, கல்வி பணி என அனைத்து துறையிலும். சிறந்து விளங்குகிறது.

தமிழர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி அதன் மூலம் தமிழ் சமுதாயம் வளர வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் நாங்கள் Jalamma கல்வி சேவையை வழங்கி வருகிறோம்.

வீட்டில் இருந்தவாரே கணினி மூலம் ஆசிரியரியர் நேரடியாக உங்களை தொடர்பு கொண்டு ஆங்கிலம், தமிழ் மற்றும் கணினி (computer courses) போன்ற வகுப்புகள் அறிமுகம் செய்கிறோம். சிறியவர், பெரியவர், மாணவர்கள் ஆண், பெண், என வயது மற்றும் இன பாகுபாடின்றி அனைவரும் கல்வி பெறும் வகையில் இந்த பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

எங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவார்களும் எங்களை தொடர்பு கொள்ளாம்.

மேலும் கூடுதல் தகவல்களை பெற தொடர்புகொள்ளுங்கள்.
யாழ் அம்மா வர்த்தக தகவல்


Register

யாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்

Select product

விரும்பிய கடையை தேர்ந்தெடுங்கள்

Get Coupon

விலைக்கழிவு கூப்பனை பெற்றிடுங்கள்

Save money

தள்ளுபடியில் பணத்தை சேமியுங்கள்